கொட்டும் பனிக்கிடையே கிரிக்கெட்... மகிழ்ச்சியில் காஷ்மீர் | Kashmir

x

ஜம்மு காஷ்மீர் மாநிலம் குரேஸ் பள்ளத்தாக்கில் கடும் பனிப்பொழிவு நிலவி வரும் நிலையில், உள்ளூர்வாசிகள் பனிக்குவியலுக்கு மத்தியில் இயல்பாக கிரிக்கெட் விளையாடி மகிழ்ந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்