"ஜாபர் சாதிக் ஒரு நிரபராதி..கோர்ட்டில் நடந்தது இதுதான்.." - வழக்கறிஞர் சொன்ன தகவல்

x

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஜாபர் சாதிக் நிரபராதி என்றும், அவரது குடும்பத்தினர் சட்டவிரோத காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவரது வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து, ஜாபர் சாதிக்கின் வழக்கறிஞர் டி.ஆர். பிரபாகரனுடன் நமது செய்தியாளர் வெங்கடேசன் நடத்திய கலந்துரையாடலை தற்போது பார்க்கலாம்...


Next Story

மேலும் செய்திகள்