"டைட்டில் வெளியாகி 300 நாளாச்சு... விடாமுயற்சி என்னாச்சு?" - சம்பவம் செய்த அஜித் ரசிகர்கள்

x

புதுச்சேரியில், 'விடாமுயற்சி' பட அப்டேட் கேட்டு அஜித் ரசிகர்கள் பேனர் அடித்துள்ளனர். அஜித் நடிப்பில் வெளியான 'வாலி' திரைப்படம் புதுச்சேரியில் ரீரிலீஸ் ஆனது. இதற்காக திரையரங்கு முன் குவிந்த ரசிகர்கள் அஜித் புகைப்படத்தில் பால் அபிஷேகம் செய்து ஆட்டம் பாட்டம் என கொண்டாடத்தில் ஈடுபட்டனர். இதனிடையே, "டைட்டில் விட்டு 300 நாளாச்சு... 'விடாமுயற்சி' அப்டேட் என்னாச்சு" என குறிப்பிட்டு ரசிகர்கள் பேனர் எடுத்து வந்தது ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்தது.


Next Story

மேலும் செய்திகள்