சுதந்திர தின கொண்டாட்டம் - டெல்லி இல்லத்தில் கொடி ஏற்றியஅமைச்சர் ராஜ்நாத் சிங்

x

சுதந்திர தின கொண்டாட்டம்

தேசிய கொடி ஏற்றினார் ராஜ்நாத் சிங்

சுதந்திர தின கொண்டாட்டத்தையொட்டி, டெல்லியில் உள்ள இல்லத்தில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தேசியக் கொடி ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார். முன்னதாக காவல்துறையினர் மரியாதையையும் அவர் ஏற்றுக்கொண்டார்.


Next Story

மேலும் செய்திகள்