IND vs ENG டெஸ்ட் தொடர்.. ரசிகர்களின் தலையில் விழுந்த இடி..

x

இந்தியாவுடனான டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பந்துவீசமாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது. அடுத்த மாதம் இந்தியா வரும் இங்கிலாந்து அணி, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இந்த தொடரில் ஸ்டோக்ஸால் பந்துவீச இயலாது என கூறப்படுகிறது. காயத்தில் இருந்து முழுமையாக குணமடையாததால் ஸ்டோக்ஸ் பந்துவீச மாட்டார் என தெரிகிறது. சமீப காலமாக சர்வதேச போட்டிகளில் ஸ்டோக்ஸ் அதிகம் பந்துவீசுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்