IND Vs AUS | பதிலடிகொடுக்குமா இந்திய மகளிர் அணி.. காத்திருக்கும் ரசிகர்கள்

x

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய மகளிர் அணிகளுக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி மும்பையில் நடைபெற உள்ளது. வாங்கடே மைதானத்தில் பிற்பகல் ஒன்றரை மணிக்கு போட்டி தொடங்க உள்ளது. 3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரில், ஏற்கனவே 2 போட்டிகளை வெற்றி பெற்று ஆஸ்திரேலிய அணி தொடரை கைப்பற்றியுள்ளது. இறுதிப் போட்டி என்பதால், இந்திய மகளிர் அணி ஆறுதல் வெற்றி பெறுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்