இரு விமானிகளோடு... வயலில் விழுந்து நொறுங்கிய போர் விமானம் - பரபரப்பு காட்சி

x

இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஹாக் பயிற்சி விமானம் ஒன்று, மேற்கு வங்க மாநிலம் கலைகுண்டாவில் பயிற்சியின்போது விபத்துக்குள்ளானது. விமானிகள் இருவரும் பத்திரமாக உயிர் தப்பித்த நிலையில், விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விபத்தால், பொதுமக்களின் சொத்துக்களுக்கு சேதம் எதுவும் ஏற்படவில்லை என இந்திய விமானப்படை விளக்கம் அளித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்