மிருகங்களுக்கு கொடூர தண்டனை தரணும் அவளோட நினைவுகளை மறக்கவே முடியல...

x

``மிருகங்களுக்கு கடுமையான தண்டனை கொடுக்கணும்

அவளோட நினைவுகளை மறக்கவே முடியல

யார பார்த்தாலும் அவள் நியாபகம் தான் வருது..''

வித்யா, சிறுமியின் வகுப்பு ஆசிரியர்.வேறு யாருக்கும் இதுபோல் நடக்ககூடாது .குழந்தைகளுக்கு எல்லாவற்றையும் சொல்லி கொடுக்க வேண்டும்.எது நல்லது, எது கெட்டது என சொல்லி கொடுக்க வேண்டும்.யாருடன் பழக வேண்டும், பழக கூடாது என கற்றுத்தர வேண்டும்.


Next Story

மேலும் செய்திகள்