வாக்குசாவடிக்குள் நடந்த சிபிஆர் - உயிரை காத்த மருத்துவ தெய்வம்

x

பெங்களூர் ஜேபி நகரில் மக்களவைத் தேர்தலில் வாக்களிக்க வந்த பெண்ணிற்கு மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், அங்கு வாக்களிக்க வந்த மருத்துவர் ஒருவர் உடனடியாக சிபிஆர் செய்து பெண்ணின் உயிரைக் காப்பாற்றிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து அப்பெண் அடுத்த கட்ட சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.


Next Story

மேலும் செய்திகள்