உயிர்களை காவு வாங்கும் அரசு மருத்துவமனைகள்..! 3 நாளில் 78 பேர் மரணம்மரண-ராஷ்ட்ராவான மகாராஷ்டிரா

x

மகாராஷ்டிராவில் கடந்த மூன்று நாட்களாக அடுத்தடுத்து அரசு மருத்துவமனைகளில் ஏற்பட்ட உயிரிழப்பு எண்ணிக்கை 78ஐ கடந்திருப்பது, அரசின் சுகாதாரத் துறை குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. அது குறித்து இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.


Next Story

மேலும் செய்திகள்