ரெண்டு நாளா சந்தோஷமா இருந்தீங்களா? - இல்லத்தரசிகளுக்கு திடீர் ஷாக் கொடுத்த தங்கம்

x

இன்று தங்கம் விலை சவரனுக்கு 160 ரூபாய் அதிகரித்து,

46 ஆயிரத்து 80 ரூபாயாக அதிகரித்துள்ளது. சென்னையில்

கிராம் ஒன்று 5 ஆயிரத்து 760 ரூபாயாக விற்பனையாகிறது.

வெள்ளி விலை கிராமுக்கு ஒரு ரூபாய் அதிகரித்து, 77 ரூபாயாக

விற்பனையாகிறது. டிசம்பர் 28இல், 47 ஆயிரத்து 560 ரூபாயாக

புதிய உச்சத்தை எட்டிய தங்கம் விலை, பின்னர் படிப்படியாக

குறைந்து, ஏற்ற இறக்கங்களுடன் தொடர்கிறது.


Next Story

மேலும் செய்திகள்