#BREAKING || இதுதான் சரியான சான்ஸ், மிஸ் பண்ணிடாதீங்க..! - அதிரடியாக சரிந்த தங்கம் விலை

x

சென்னையில் தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு 480 ரூபாய் குறைந்தது

ஒரு கிராம் தங்கம் 5 ஆயிரத்து 750 ரூபாய்க்கு விற்பனை

ஒரு கிராமுக்கு 60 ரூபாய் தங்கம் விலை சரிந்துள்ளது

ஒரு சவரன் தங்கம் 46 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை


Next Story

மேலும் செய்திகள்