சிலிண்டர் வெடித்து சிதறியதில் நிகில் ரத்தோர் என்ற இளைஞர் உயிரிழப்பு... தீ விபத்து காட்சிகளை செல்போனில் படம் பிடித்துக் கொண்டிருந்த போது விபரீதம்

x

உத்தரப் பிரதேசம் மாநிலம் கான்பூரில் தாபா ஒன்றில் தீ விபத்து ஏற்பட்ட நிலையில், திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறிய சமையல் எரிவாயு சிலிண்டரால் பரபரப்பு ஏற்பட்டது...


Next Story

மேலும் செய்திகள்