ஜி-20 மாநாடு.. இந்தியா புறப்பட்டார் அமெரிக்க அதிபர் ஜோபைடன் | Joe Biden

x

டெல்லியில் நடைபெறும் ஜி-20 மாநாட்டில் பங்கேற்பதற்காக அமெரிக்க அதிபர் ஜோபைடன் வாஷிங்டனிலிருந்து இந்திய நேரப்படி நேற்று இரவு புறப்பட்டார். அவரை உயர் அதிகாரிகள் வழியனுப்பி வைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்