குப்பை கிடங்கில் பயங்கர தீ..இரவு முழுவதும் தீயால் நேர்ந்த கதி - திகைப்பூட்டும் அதிர்ச்சி காட்சிகள் !

x

குப்பை கிடங்கில் பயங்கர தீ..இரவு முழுவதும் தீயால் நேர்ந்த கதி - திகைப்பூட்டும் அதிர்ச்சி காட்சிகள் !

டெல்லி காசிப்பூர் பகுதியில் உள்ள குப்பை கிடங்கில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

தீ கட்டுக்கடங்காமல் பரவி வருவதாகவும், இதனால் ஏற்பட்ட புகையால் பெரும்

பாதிப்பிற்கு ஆளாகியுள்ளதாகவும்

அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

தகவலறிந்த தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை அணைக்கும்

பணியில் ஈடுபட்டுள்ளனர். இரவு முழுவதும்

தீயை அணைக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்றன.


Next Story

மேலும் செய்திகள்