டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை காவல் - நீதிமன்றம் அதிரடி உத்தரவு

x
  • டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு வரும் 28-ம் தேதி வரை அமலாக்கத்துறை காவல்..
  • டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு..
  • டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 6 நாள் காவல்..
  • நேற்று இரவு கைது செய்யப்பட்ட அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்..
  • கெஜ்ரிவாலுக்கு 28-ம் தேதி வரை அமலாக்கத்துறை காவல்..

Next Story

மேலும் செய்திகள்