"சந்தேகம்".. ECIக்கு கோரிக்கை வைத்த திருமாவளவன்

x

வாக்குப்பதிவு தொடர்பான விவரங்களை வெளியிடுவதில் தேர்தல் ஆணையம் தொடர்ந்து குளறுபடி செய்து வருவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் குற்றம் சாட்டியுள்ளார்...


Next Story

மேலும் செய்திகள்