முக்கிய தலைகள் மேல் தொங்கும் கத்தி..! - முதல்வர்களை குறிவைக்கும் ED.. தொடரும் கைதுகள்..! அடுத்த முக்கிய புள்ளி யார்..?

x

மதுபான கொள்கை விவகாரத்தில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், முக்கிய அரசியல் தலைவர்கள் மீது அமலாக்கத்துறை மேற்கொண்ட நடவடிக்கைகளை விவரிக்கிறது இந்த தொகுப்பு...


Next Story

மேலும் செய்திகள்