"பிஜேபியை தோற்கடிப்பதுதான் ஒரே லட்சியம்" - போட்டுடைத்த மதிமுக துரை வைகோ

x

தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு பிரதமர் ஆவதற்கான எண்ணமோ ஆசையோ கிடையாது என்றும், பாஜகவை தோற்கடிப்பதே அவரது எண்ணம் என்று மதிமுக தலைமை நிலையச்செயலாளர் துரை.வைகோ தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்