குடிபோதையில் நடத்துனரை எட்டி மிதித்த பெண் பயணி - வெளியான அதிர்ச்சி வீடியோ

x

ஐ தராபாத்தில் அரசு பேருந்து நடத்துனரை பெண் பயணி எட்டி உதைக்கும் வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குடிபோதையில் அரசு பேருந்தில் பயணிக்கும் போது, நடத்துனருடன் அவர் வாக்குவாதத்த்தில் ஈடுபட்டுள்ளார். ஒருகட்டத்தில் நடத்துநரை தகாத வார்த்தைகளில் திட்டியதோடு, அவரை எட்டி மிதித்து தரக்குறைவாக நடந்துக்கொண்டார்.


Next Story

மேலும் செய்திகள்