பல கோடி மதிப்பிலான கொக்கைன் பறிமுதல்- டெல்லியை அலற விட்ட நைஜிரியர்கள்

x

டெல்லி விமான நிலையத்தில் 82 கோடி ரூபாய் மதிப்பிலான கொக்கைன் போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அதன்படி, எத்தியோப்பியா நாட்டின் அடிஸ் அபாபாவிலிருந்து வந்த நைஜீயா பெண்ணை நிறுத்தி சோதனையிட்டனர். இதில், சுமார் 6 கிலோ எடையிலான கொக்கைன் பொருட்களை கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து, அதனை பறிமுதல் செய்து, பெண்ணை கைது செய்த அதிகாரிகள், எங்கிருந்து வாங்கப்பட்டது. யாருக்காக எடுத்து வரப்பட்டது என பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்


Next Story

மேலும் செய்திகள்