#JUSTIN : டெல்லி காற்று மாசு.... பள்ளிகளுக்கு நவ., 11 வரை விடுமுறை | School Leave

x

காற்று மாசு - டெல்லியில் பள்ளிகளுக்கு விடுமுறை//காற்று மாசு காரணமாக டெல்லியில் 1 முதல் 9ஆம் வகுப்பு மற்றும் 11ஆம் வகுப்புகளுக்கு விடுமுறை/வரும் 11ஆம் தேதி வரை விடுமுறை அறிவித்து டெல்லி அரசு உத்தரவு/ஏற்கனவே தொடக்கப்பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது 11ஆம் வகுப்பு வரை விடுமுறை/10 மற்றும் 12ஆம் வகுப்புகள் மட்டும் செயல்படும் என அறிவிப்பு/தீபாவளிக்கு பின், வாகனங்களில் ஒற்றை -இரட்டை இலக்க பார்முலா அமலுக்கு வர இருப்பதாகவும் அறிவிப்பு


Next Story

மேலும் செய்திகள்