மக்களவையில் காஷ்மீர் குறித்த விவாதம்..ஆ.ராசா கேள்வி | A.Rasa | Kashmir | India

x

காஷ்மீர் விவகாரத்தில் கூட்டாட்சி தத்துவமும் ஜனநாயக மதிப்பீடுகளும் என்ன ஆனது? என்று,

மக்களவையில் திமுக எம்பி ஆ.ராசா கேள்வி எழுப்பினார். ஜம்மு காஷ்மீர் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசங்களில் சட்டப்பேரவையில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மசோதா மீதான விவாதத்தில் பேசிய அவர், ஜம்மு காஷ்மீர் வழக்கில் சரியோ தவறோ உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு நடைமுறைக்கு வந்திருக்கிறது என்று குறிப்பிட்டார். உச்ச நீதிமன்ற தீர்ப்பு ஆளும் கட்சிக்கு அரசியல் ஊக்கத்தை வழங்கியிருப்பதோடு, சட்டரீதியான ஆதரவை வழங்கி இருப்பதாகவும் ஆர.ராசா குறிப்பிட்டார்


Next Story

மேலும் செய்திகள்