காமன்வெல்த் போட்டி பதக்க பட்டியல்.. இந்திய அணி எந்த இடத்தில் உள்ளது..?

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில், இதுவரை 132 பதக்கங்களைப் பெற்று பதக்கப் பட்டியலில் ஆஸ்திரேலியா முதலிடத்தில் நீடிக்கிறது.
x

பர்மிங்ஹமில் நடைபெற்று வரும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில், இதுவரை 132 பதக்கங்களைப் பெற்று பதக்கப் பட்டியலில் ஆஸ்திரேலியா முதலிடத்தில் நீடிக்கிறது. 118 பதக்கங்களுடன் இங்கிலாந்து 2வது இடத்திலும், 59 பதக்கங்களுடன் கனடா 3வது இடத்திலும் உள்ளது. 37 பதக்கங்களுடன் நியூசிலாந்து 4வது இடத்திலும், 34 பதக்கங்களுடன் ஸ்காட்லாந்து 5வது இடத்திலும் உள்ளன. 6 தங்கம், 7 வெள்ளி, 7 வெண்கலம் என 20 பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் இந்தியா 7வது இடத்தில் உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்