கிறிஸ்துமஸ் மரம் ரூ.20000..அடி தூள் கிளப்பும் விற்பனை..புதுச்சேரியில் குவிக்கப்பட்டுள்ள ஸ்டார்கள்

x

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரியில் கிறிஸ்துமஸ் பொருட்களின் விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது. மக்களை கவரும் வகையில், விதவிதமான வண்ணங்களில் கிறிஸ்துமஸ் ஸ்டார்கள் விற்பனைக்கு தொங்க விடப்பட்டுள்ளன. புதிய வகை பேப்பர் ஸ்டார்கள் விற்பனை அதிகமாக நடைபெறுவதாகவும், 75 முதல் 20 ஆயிரம் ரூபாய் வரை கிறிஸ்துமஸ் மரம் விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்