#JUSTIN : தொடர் புகார்கள் எதிரொலி..! அதிரடி மாற்றம்... புதுவையில் புது தலைமைச் செயலாளர் நியமனம்

x

புதுச்சேரி தலைமை செயலாளராக பதவி வகித்து வந்த ராஜீவ் வர்மா சண்டிகருக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக அருணாச்சலப் பிரதேசத்தில் பணியாற்றி வந்த சரத் சவுகான் புதுச்சேரி மாநில தலைமை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்


Next Story

மேலும் செய்திகள்