#JUSTIN : 'இந்தியா'வின் பெயர் 'பாரத்' என மாற்றம்? - G20ஆல் கிளம்பியது புயல்...

x

'இந்தியா' பெயர் 'பாரத்' என மாற்றமா?/கோப்புக்காட்சி/இந்தியாவின் பெயரை பாரத் என மாற்றம் செய்யும் மசோதா நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட உள்ளதாக தகவல்/"ஜி20 நாடுகளின் தலைவர்களுக்கு குடியரசு தலைவர் சார்பில் அளிக்கப்பட உள்ள விருந்துக்கான அழைப்பிதழில் President of Bharat என குறிப்பிடப்பட்டுள்ளது"/அழைப்பிதழில் President of Bharat என குறிப்பிடப்பட்டுள்ளதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ் தகவல்/வரும் 18ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் நடைபெற உள்ளது/


Next Story

மேலும் செய்திகள்