"துணைநிலை ஆளுநர் தமிழிசைக்கு சவால் விடுகின்றேன்" - நாராயணசாமி, முன்னாள் முதல்வர்

x

"துணைநிலை ஆளுநர் தமிழிசைக்கு சவால் விடுகின்றேன்" - நாராயணசாமி, முன்னாள் முதல்வர்

நாராயணசாமி, முன்னாள் முதல்வர் "ஆளுநர் மாளிகையில் பொதுமக்களை சந்திக்கும்

துணைநிலை ஆளுநர்" "துணைநிலை ஆளுநர் மக்களை சந்திக்க எந்த அதிகாரமும் இல்லை" "முதல்வரோடு இணக்கமாக உள்ளது போல் நடித்து முதுகில் குத்துகிறார்"

"துணைநிலை ஆளுநர் தமிழிசைக்கு சவால் விடுக்கிறேன்"


Next Story

மேலும் செய்திகள்