ஜெட் வேகம்..! வளைவில் உருண்ட டேங்கர் லாரி.. நெஞ்சை நிறுத்திய அந்த நொடி! திக் திக் வீடியோ

x

கேரள மாநிலம் மலப்புறம் அருகே, சாலை வளைவில் வேகமாக திரும்பிய டேங்கர் லாரி ஒன்று கட்டுபாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. மலப்புரம், திரூர் பகுதியில் நடந்த இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக எந்தவொரு உயிர்சேதமும் ஏற்படாத நிலையில், விபத்துக்கான சிசிடிவி வெளியாகி பரவி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்