ஆம்னி பேருந்து மீது கார் மோதிய பயங்கரம்.. திடீரென பற்றிய தீ- கருகிய பயணிகள்

x

உத்தரப்பிரதேசம் மதுராவில், ஆம்னி பேருந்து - கார் மோதி தீ விபத்து

5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழப்பு

யமுனா எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலையில் பரபரப்பு சம்பவம்

பேருந்தின் பின்பக்கம் கார் மோதியதில், நிலை தடுமாறி சென்டர் மீடியனில் மோதிய பேருந்து


Next Story

மேலும் செய்திகள்