கெஜ்ரிவாலின் உருவபொம்மை எரிப்பு... பரபரப்பை கிளப்பிய பாஜகவினர்

x

டெல்லியில் கெஜ்ரிவாலின் உருவபொம்மையை எரித்து பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மதுபான கொள்கை ஊழல் வழக்கில் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்ட நிலையில், அவர் முதலமைச்சர் பதவியில் இருந்து ராஜினாமா செய்ய வலியுறுத்தி பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். குறிப்பாக கெஜ்ரிவாலின் உருவபொம்மையை எரித்து, போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர், அவர் ராஜினாமா செய்யும் வரை போராட்டம் தொடரும் என அறிவித்துள்ளனர்


Next Story

மேலும் செய்திகள்