#BREAKING || மீண்டும் ஒடிசா ரயிலில் திடீர் விபத்து... அதிர்ச்சி காட்சிகள் | ODISHA | | FIRE ACCIDENT

x

ஒடிசாவில் நின்றிருந்த ரயிலில் தீ விபத்து/பூரி, ஒடிசா/ஒடிசா மாநிலம் பூரி ரயில் நிலையத்தில், டிப்போவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயிலில் தீ விபத்து/முதலில் வாஷிங் லைனில் தீ விபத்து ஏற்பட்ட நிலையில், ரயிலிலும் பற்றிய தீ/ரயிலின் பெட்டி ஒன்று முழுவதுமாக எரிந்து சேதம்/உடனடியாக மற்ற பெட்டிகள் துண்டிக்கப்பட்டதால், தீ பரவாமல் தடுப்பு/பேட்டரி பெட்டியில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தகவல்


Next Story

மேலும் செய்திகள்