#BREAKING || கூட்டணி கசக்கிறதா?..CM ஸ்டாலினுக்கு ராகுல் போன்.. - உள்ளே என்ன தான் நடக்கிறது?

x

கூட்டணி கசக்கிறதா?..CM ஸ்டாலினுக்கு ராகுல் போன்.. - உள்ளே என்ன தான் நடக்கிறது?

திமுக, காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீடு தொடர்பாக வரும் 10ஆம் தேதி அடுத்தகட்ட பேச்சுவார்த்தை

திமுக, காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே தொடர்ந்து நடைபெற்று வரும் பேச்சுவார்த்தை

திமுக 8 சீட்டுகளை தர முன்வந்துள்ள நிலையில், காங்கிரஸ் 11 தொகுதிகளை கேட்டு வருவதாக தகவல்

நாளை மறுநாள் நடைபெறும் பேச்சுவார்த்தையில் சுமுக முடிவு எட்டப்படும் என எதிர்பார்ப்பு

காங்கிரஸ் கட்சிக்கு 9 அல்லது 10 தொகுதிகள் இறுதி செய்யப்படும் எனவும் எதிர்பார்ப்பு

தொகுதி பங்கீடு குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் உடன் ராகுல்காந்தி தொலைபேசி வாயிலாக விரைவில் பேசுவார் என தகவல்


Next Story

மேலும் செய்திகள்