#BREAKING | ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கான IRCTC இணையதளம் திடீர் முடக்கம் - தவிக்கும் பயணிகள்

x
  • ஐஆர்சிடிசி இணையதள சேவை முடக்கம்
  • ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கான ஐஆர்சிடிசி இணையதள சேவை முடக்கம்
  • தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இ-டிக்கெட் சேவை பாதிப்பு
  • தொழில்நுட்ப கோளாறை சரிசெய்யும் பணி நடந்து வருவதாக ஐஆர்சிடிசி தரப்பில் விளக்கம்
  • தொழில்நுட்ப கோளாறு விரைவில் சரிசெய்யப்பட்டு, சேவை தொடங்கப்படும் - ஐஆர்சிடிசி

Next Story

மேலும் செய்திகள்