#BREAKING || கர்நாடகா கோரிக்கைக்கு நோ சொன்ன டெல்லி..கொதித்தெழுந்த தமிழகம்..வெளியான முக்கிய அறிவிப்பு

x

மேகதாது அணை விவகாரம் குறித்து இன்றைய கூட்டத்தில் விவாதிக்க கர்நாடக அரசு சார்பில் வலியுறுத்தப்பட்டது"/காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டத்தில் பங்கேற்ற பின் கர்நாடக பிரதிநிதிகள் பேட்டி/"மேகதாது அணை குறித்து பேச தமிழக அரசு அதிகாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்"/"மேகதாது அணை விவகாரங்கள் தொடர்பாக விவாதிக்க விரைவில் ஒரு கூட்டம் நடத்தப்படும் என காவிரி நீர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது"///டெல்லி/3/"மேகதாது அணை விவகாரம் - விரைவில் கூட்டம்


Next Story

மேலும் செய்திகள்