#BREAKING || ரத்து - இந்தியா கூட்டணி அதிர்ச்சி அறிவிப்பு

x

மத்தியபிரதேச மாநிலம் போபாலில் நடைபெற இருந்த இந்தியா கூட்டணியின் பொதுக்கூட்டம் ரத்து. மத்தியபிரதேச மாநில முன்னாள் முதல்வர் கமல்நாத் அறிவிப்பு. அக்டோபர் 2ஆம் தேதி போபாலில் நடைபெற இருந்த பொதுக்கூட்டம் ரத்து. பொதுக்கூட்டம் ரத்து செய்யப்பட்டதற்கான காரணம் அதிகாரப்பூர்வமாக இன்னும் அறிவிக்கப்படவில்லை. சனாதன தர்மத்தை கையிலெடுத்து, பாஜக அரசியல் செய்வதாக கமல்நாத் விமர்சனம்.


Next Story

மேலும் செய்திகள்