#BREAKING || இல்லத்தரசிகள் வாக்குகளை குறிவைத்த பாஜக - மத்திய அரசு முக்கிய அறிவிப்பு

x

#BREAKING || இல்லத்தரசிகள் வாக்குகளை குறிவைத்த பாஜக - மத்திய அரசு முக்கிய அறிவிப்பு

மகளிர் தினத்தை ஒட்டி சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.100 குறைப்பு - பிரதமர் மோடி அறிவிப்பு

மகளிர் தினத்தை ஒட்டி சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.100 குறைப்பு - பிரதமர் மோடி அறிவிப்பு

சிலிண்டர் விலை குறைப்பை எக்ஸ் தள பதிவின் மூலம் அறிவித்தார், பிரதமர் மோடி

"விலை குறைப்பு நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான குடும்பங்களின் நிதிச் சுமையை கணிசமாக குறைக்கும்" - பிரதமர் மோடி அறிவிப்பு

"சமையல் எரிவாயுவை மலிவு விலையில் வழங்குவதன் மூலம் குடும்பங்களின் நல்வாழ்வை ஆதரிப்பதோடு ஆரோக்கியமான சூழலை உறுதி செய்வதையும் நோக்கமாக கொண்டுள்ளோம்" - பிரதமர் மோடி அறிவிப்பு


Next Story

மேலும் செய்திகள்