#BREAKING || டெல்லியில் காற்று மாசு - தொடக்கப் பள்ளிகளுக்கு விடுமுறை

x
  • டெல்லியில் காற்று மாசு - தொடக்கப் பள்ளிகளுக்கு விடுமுறை
  • டெல்லியில் காற்று மாசு தீவிரமடைந்துள்ளதால் நாளை மற்றும் நாளை மறுநாள் தொடக்கப் பள்ளிகளுக்கு விடுமுறை
  • அரசு மற்றும் தனியார் தொடக்கப் பள்ளிகள் அடுத்த 2 நாட்களுக்கு மூடப்படும் - முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்

Next Story

மேலும் செய்திகள்