கிறிஸ்தவ மத கூட்டரங்கில் மர்ம பொருள் வெடித்து; ஒருவர் பலி, பலர் கவலைக்கிடம் - கேரளாவில் பதற்றம்

x

கேரள மாநிலம் களமசேரி பகுதியில் நிகழ்ந்த வெடி விபத்தில் ஒருவர் உயிரிழப்பு. கிறிஸ்தவ வழிபாட்டு கூட்டரங்கில் வெடி விபத்து. 23 பேர் காயமடைந்துள்ள நிலையில், 5 பேரின் நிலைமை கவலைக்கிடம். வெடி விபத்து குறித்து கேரள போலீசார் தீவிர விசாரணை.


Next Story

மேலும் செய்திகள்