டெல்லியில் வாட்டி வதைக்கும் குளிர்..தாமதமாக இயக்கப்படும் 26 ரயில்கள்

x
  • டெல்லியில் பனிமூட்டம் காரணமாக 26 ரயில்கள் தாமதமாக இயக்கப்படுகின்றன என்று இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.
  • மேலும் சில ரயில்கள் ஆறு மணி நேரமாக தாமதமாக டெல்லி வந்தடையும் எனவும் கூறப்பட்டுள்ளது.
  • டெல்லியில் கடுமையான குளிர் வாட்டி வதைக்கும் நிலையில், நடைபாதையில் வசிக்கும் மக்கள் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள முகாம்களில் தஞ்சம் அடைந்தனர்.
  • அடுத்த சில நாட்களுக்கு டெல்லியில் குறைந்தபட்ச வெப்பநிலை 7 முதல் 8 டிகிரியாக இருக்கும் என
  • வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

Next Story

மேலும் செய்திகள்