பூம் பூம் மாடு மீது இறங்கிய அரக்கன்..இளைஞரை முட்டி தூக்கிய பயங்கரம்..எமனாய் வந்த லாரி..

x

கர்நாடக தலைநகர் பெங்களூருவில், பைக்கில் சென்று கொண்டிருந்த இளைஞர் ஒருவரை.. பூம் பூம் மாடு திடீரென முட்டித்தூக்கி வீசியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தூக்கி வீசப்பட்ட இளைஞர், சரக்கு லாரியின் சக்கரங்களுக்குள் விழுந்து நூலிழையில் உயிர் தப்பித்த நிலையில், சம்பவத்தின் சிசிடிவி வெளியாகி பரவி வருகிறது...


Next Story

மேலும் செய்திகள்