#Justin|| கடைக்குள் புகுந்து நகைக்கடை ஓனர் மீது துப்பாக்கிச்சூடு.. பெங்களூருவில் பயங்கரம்

x

பெங்களூரு - நகைக்கடையில் துப்பாக்கிச்சூடு/பெங்களூரு/கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள நகைக்கடையில் மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு /கொடிகேஹல்லி பகுதியில் ஹந்தாராம் என்பவர் நகைக்கடை நடத்தி வருகிறார்/ஹந்தாராமின் நகைக்கடைக்குள் புகுந்த மர்ம நபர்கள் 2 பேர் நகை வாங்குவது போல் வாக்குவாதம்/திடீரென மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து ஹந்தாராமை நோக்கி சுட்டதால் பரபரப்பு/தடுக்க முயன்ற நகைக்கடை ஊழியர் மீதும் துப்பாக்கிச்சூடு - தப்பியோடிய மர்ம நபர்கள்..


Next Story

மேலும் செய்திகள்