போகியில் போட்டி போட்டு ஆடிய ஆந்திர அமைச்சர்...வைரல் வீடியோ

x

ஆந்திர மாநிலம் பல் நாடு மாவட்டத்தில் உள்ள சட்டெனப்பள்ளி காந்தி மைதானத்தில் போகி கொண்டாட்டத்தில் அம்மாநில நீர்வளத்துறை அமைச்சர் அம்பதி ராம்பாபு உற்சாகமாக நடனமாடினார்... முன்னதாக அங்கு வைக்கப்பட்டிருந்த போகி மூட்டத்திற்கு தீ வைத்து விழாவைத் துவக்கி வைத்த அவர் தொடர்ந்து நடனக் கலைஞர்களுடன் இணைந்து போட்டி போட்டு நடனமாடிய வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பரவி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்