ஜிம்மில் தீவிர உடற்பயிற்சி செய்யும் 89 வயது முதியவர்

x

கேரள மாநிலம் எர்ணாகுளத்தில், 89 வயது மருத்துவர் ஒருவர், ஜிம்மில் அனைத்து விதமான உடற் பயிற்சிகளையும் செய்து வருகிறார். எர்ணாகுளத்தில் மருத்துவமனை வைத்திருக்கும் சபாபதி என்பவர், வயது முதிர்வு காரணமாக பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டதாக கூறப்படுகிறது. இதனிடையே, தீவிர உடற் பயிற்சி செய்ய திட்டமிட்ட அவர், ஜிம் ஒன்றில் சேர்ந்தார். அங்கு, எடை பயிற்சி, செயல்பாட்டு பயிற்சி, சம நிலையை மேம்படுத்துதல் உள்ளிட்ட பயிற்சிகளை செய்து, 89 வயதிலும் ஆரோக்கியமாக இருப்பதாக, மருத்துவர் சபாபதி கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்