19 வயதில் பிரபல நடிகை திடீர் மரணம் - அதிர்ச்சியில் ரசிகர்கள்

x

பாலிவுட் நடிகர் அமீர்கானின் "தங்கல்" திரைப்படத்தில் இள வயது பபிதா போகட்டாக நடித்த நடிகை சுஹானி பட்நாகர் தனது பத்தொன்பது வயதிலேயே மரணத்தைத் தழுவியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத்தைச் சேர்ந்த சுஹானி தங்கல் திரைப்படத்தில் தனது எதார்த்தமான, துறுதுறுப்பான நடிப்பால் அனைவரையும் கவர்ந்தவர்...


Next Story

மேலும் செய்திகள்