அம்பேத்கரின் 134வது பிறந்தநாள்.. குடியரசு தலைவர் மலர்தூவி மரியாதை | Dr Ambedkar Birthday

x

அம்பேத்கரின் 134வது பிறந்த நாளை முன்னிட்டு டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அவரது உருவப்படத்திற்கு குடியரசு தலைவர் திரெளபதி முர்மு, பிரதமர் மோடி உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். அம்பேத்கரின் 134-வது பிறந்தநாளை முன்னிட்டு நாடு முழுவதும் அரசியல் கட்சி தலைவர்கள், அவரது உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அவரது உருவப்படத்திற்கு குடியரசு தலைவர், பிரதமர் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.


Next Story

மேலும் செய்திகள்