அம்பானியின் இல்ல திருமண விழா- AI தொழில்நுட்பத்தில் உருவான பிரபலங்களின் போட்டோ

x

அம்பானி இல்ல திருமண விழாவில் பங்கேற்கவிருக்கும் பிரபலங்களின் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் உருவான போட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட் திருமணம் ஜூலை மாதம் 12-ஆம் தேதி நடைபெற உள்ளது. அதற்கு முந்தைய கொண்டாட்டங்கள் மார்ச் 1ஆம் தேதி முதல் 3-ஆம் தேதி வரை குஜராத் மாநிலத்தில் நடைபெற இருக்கிறது. இந்நிலையில்,திருமண விழாவில் பங்கேற்கவிருக்கும் கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை முதல், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வரையிலான பிரபலங்களின், AI தொழில்நுட்பத்தில் உருவான போட்டோ வைரலாகி வருகிறது..


Next Story

மேலும் செய்திகள்