டெல்லியில் காற்று மாசுபாடு... மாவட்ட வாரியாக அமைச்சர்களுக்கு பொறுப்பு

x

டெல்லியில் காற்று மாசுபாடு

மாவட்ட வாரியாக அமைச்சர்களுக்கு பொறுப்பு

டெல்லியில் காற்று மாசுபாடை குறைக்கும் வகையில் மாவட்ட வாரியாக அமைச்சர்களுக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, 5 அமைச்சர்களுக்கு 2 மாவட்ட பொறுப்பும், ஒரு அமைச்சருக்கு ஒரு மாவட்டமும் வழங்கப்பட்டுள்ளது. மாசு கட்டுப்பாட்டு விதிகளை பின்பற்றுவது, செயல்முறைகளை திறம்பட செயலாற்றுவது உள்ளிட்டவற்றை அமைச்சர்கள் கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுளது.


Next Story

மேலும் செய்திகள்