"அடி செல்ல குட்டி ரோவர்..!"துள்ளி ஓடும் பிரக்யான்.. - வெளியான அசத்தல் வீடியோ

x

நிலவின் மேற்பரப்பில் பாதுகாப்பான பாதையை ஆய்வு செய்வதற்காக, பிரக்யான் ரோவர் சுற்றிக் கொண்டிருப்பதை விக்ரம் லேண்டர் படம் பிடித்துள்ளது. இதனை பகிர்ந்துள்ள இஸ்ரோ, நிலவை சந்தம்மா என குறிப்பிட்டு அதன் மீது குழந்தையைப் போள் உல்லாசமாக சுற்றுவதாக ட்வீட் செய்துள்ளது. அதனை, விக்ரம் லேண்டர் தாய் பாசத்தோடு பார்ப்பது போன்ற உண்வு இருப்பதாகவும் பதிவிட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்