ஆம் ஆத்மி தலைமை அலுவலகத்தை சுற்றிவளைத்த டெல்லி போலீஸ்.. கொந்தளிக்கும் கெஜ்ரிவால்

x

பாஜகவுக்கு எதிராக போராட்டம் நடத்த ஆம் ஆத்மி கட்சிக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், டெல்லியில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பான சூழல் நிலவுகிறது...

கூடுதல் தகவல்களை செய்தியாளர் ராஜா வழங்க கேட்கலாம்...


Next Story

மேலும் செய்திகள்